From 1ca1803d6f93819a5d70d2546b534b6527b41fa7 Mon Sep 17 00:00:00 2001 From: l10n daemon script Date: Tue, 5 Dec 2023 00:41:26 +0000 Subject: [PATCH] GIT_SILENT made messages (after extraction) --- res/values-ta/strings.xml | 4 ++++ 1 file changed, 4 insertions(+) diff --git a/res/values-ta/strings.xml b/res/values-ta/strings.xml index 6003cd3e..b7b144f7 100644 --- a/res/values-ta/strings.xml +++ b/res/values-ta/strings.xml @@ -288,6 +288,9 @@ சாதனம் இணைக்கப்படவில்லை அப்படி எச்சாதனமுமில்லை இச்சாதனத்தில் கட்டளைகளை இயக்கும் செருகுநிரல் இயக்கப்படவில்லை. + சாதன கட்டுப்படுத்திகள் + உங்கள் சாதனம் சாதனக் கட்டுப்படுத்திகளை ஆதரிக்குமாயின், நீங்கள் அமைத்துள்ள கட்டளைகள் அங்கு காட்டப்படும். + பெயரை தலைப்பாக காட்டு தொலை சாதனத்தை கண்டுபிடி தொலை சாதனத்தை ஒலிக்க செய் ஒலிக்கச்செய் @@ -380,6 +383,7 @@ உரையை இயற்று "
பற்றி

கே.டீ.யீ. என்பது, கட்டற்ற மென்பொருள் உருவாக்கத்திற்கு அர்பணிப்புக் கொண்ட மென்பொருள் பொறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் படைப்பாலிகளைக் கொண்ட உலகளாவிய குழு ஆகும். பிளாஸ்மா பணிமேடை சூழல், நூற்றுக்கணக்கானசெயலிகள், மற்றும் அவற்றை ஆதரிக்கும் பல நிரலகங்களை கே.டீ.யீ. உருவாக்குகிறது.

கே.டீ.யீ. ஒரு கூட்டுறவு அமைப்பாகும்: எந்தவொரு தனிப்பட்ட நிறுவனமோ நபரோ அதன் நோக்கத்தையோ படைப்புக்களையோ கட்டுப்படுத்துவதில்லை. கே.டீ.யீ.-யில் நீங்கள் உட்பட எவரேனும் இணைந்து பங்களிக்கலாம்.
கே.டீ.யீ. சமூகத்தை பற்றியும் நாங்கள் உருவாக்கும் மென்பொருட்களை பற்றியும் அறிய https://www.kde.org/ என்ற பக்கத்தை அணுகுங்கள்."
பிழைகளையோ விருப்பங்களையோ தாக்கல் செய்யுங்கள்

எந்த மென்பொருளும் மேம்படுத்த தக்கதே. கே.டீ.யீ. குழு அதனைச் செய்ய தயாராக உள்ளது. ஆயினும் பயனராகிய நீங்கள், எதிர்பார்த்த படி பணிசெய்யாதவை குறித்தும், இன்னும் சிறப்பாகச் செய்யக்கூடியவை குறித்தும் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கே.டீ.யீ.க்கு, பிழைகளை கண்காணிக்கும் அமைப்பொன்று உள்ளது. https://bugs.kde.org/ என்ற பக்கத்தை அணுகவும், அல்லது \"உதவி\" பட்டியிலுள்ள \"பிழையைத் தெரிவி...\" என்ற சாளரத்தை பயன்படுத்தவும்.
நீங்கள் விரும்பும் மாற்றங்களை பரிந்துரைக்கக் கூட பிழைகளை கண்காணிக்கும் அமைப்பினைப் பயன்படுத்தலாம். அப்படி தெரிவிக்கும்போது, \"Wishlist\" என்ற முக்கியத்துவத்தை தேர்ந்தெடுங்கள். +
கே.டீ.யீ.-யில் சேருங்கள்

கே.டீ.யீ. குழுவில் சேர, நீங்கள் நிரலாளராக இருக்க வேண்டாம். நிரல் இடைமுகப்புகளை மொழிபெயர்க்கும் குழுக்களில் நீங்கள் சேரலாம்.வரைகலை, ஒலிகள், தோற்ற திட்டமுறைகள், மற்றும் மேம்படுத்தப்பட்ட கையேடுகளை நீங்கள் வழங்கலாம். நீங்களே முடிவு செய்யுங்கள்!

நீங்கள் பங்கேற்கக்கூடிய சில திட்டப்பணிகளைப் பற்றிய தகவல்களைப் பெற https://community.kde.org/Get_Involved என்ற பக்கத்தை அணுகுங்கள்.
மேலும் விவரங்கள் வேண்டுமெனில், https://techbase.kde.org/ என்ற பக்கத்துக்கு செல்லுங்கள்.
கே.டீ.யீ.-ஐ ஆதரியுங்கள்

கே.டீ.யீ. மென்பொருட்கள் இலவசமாகக் கிடைக்கிறது, மேலும் எப்பொழுதும் இலவசமாகவே கிடைக்கும். ஆனால் அதனை உருவாக்குவது இலவசமல்ல.

உருவாக்கத்தினை தொடர்ந்து ஆதரிக்க, கே.டீ.யீ. சமூகம், KDE e.V. எனும் லாப நோக்கற்ற அமைப்பை ஜெர்மனியில் சட்டபூர்வமாக தொடங்கியுள்ளது. KDE e.V. ஆனது கே.டீ.யீ. சமூகத்தை சட்ட பூர்வமான மற்றும் நிதி ரீதியான விஷயங்களில் பிரதிபலிக்கிறது. KDE e.V. பற்றி அறிந்து கொள்ள https://ev.kde.org/ என்ற பக்கத்தை பார்க்கவும்.

நிதி உள்ளிட்ட பல்வேறு பங்களிப்புகளால் கே.டீ.யீ. பயனடைகிறது. நாங்கள் இந்நிதியினை பங்களிக்கும் போது ஏற்படும் செலவுகளுக்காக உறுப்பினர்களுக்கும் மற்றோருக்கும் பயன்படுத்துகிறோம்.எஞ்சியிருக்கும் நிதி, சட்ட ஆதரவிற்கும் மாநாடுகளை நடத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

எங்களது முயற்சிகளுக்குhttps://www.kde.org/community/donations/.
-இல் குறிப்பிடப்பட்டுள்ளது போல் நிதியளித்து ஆதரிக்க உங்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். முன்கூட்டியே உங்களுடைய ஆதரவிற்கு நன்றி. பராமரிப்பாளரும் நிரலாளரும் நிரலாளர்