From 3e9ebff4771e52f3565f617f77ec9016eb949182 Mon Sep 17 00:00:00 2001 From: l10n daemon script Date: Wed, 21 Apr 2021 00:18:32 +0000 Subject: [PATCH] GIT_SILENT Add new file (after extraction) --- res/values-ta/strings.xml | 338 ++++++++++++++++++++++++++++++++++++++ 1 file changed, 338 insertions(+) create mode 100644 res/values-ta/strings.xml diff --git a/res/values-ta/strings.xml b/res/values-ta/strings.xml new file mode 100644 index 00000000..90e1b39e --- /dev/null +++ b/res/values-ta/strings.xml @@ -0,0 +1,338 @@ + + + கே.டீ.யீ. கனெக்ட் + எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை + %s உடன் இணைந்துள்ளது + பிடிப்புப்பலகையை அனுப்பு + தொலைபேசி அறிவிப்பு சேவை + உள்வரும் அழைப்புகளுக்கு அறிவிப்புகள் அனுப்பு + மின்கல அறிக்கை + மின்கல நிலையை அவ்வப்போது கூறு + கோப்பு முறைமை வெளிப்பாடு + இந்த சாதனத்தின் கோப்பு முறைமையை தொலைவிலிருந்து அணுக உதவும் + "பிடிப்புப்பலகை ஒத்திசைவு " + பிடிப்புப்பலகை உள்ளடக்கத்தை பகிர் + பிடிப்புப்பலகை அனுப்பப்பட்டது + தொலை உள்ளீடு + உங்கள் திறன்பேசியை தொடுபலகை அல்லது விசைப்பலகையாக பயன்படுத்துங்கள் + வில்லைக்காட்சி தொலையியக்கி + "உங்கள் சாதனத்தைக் கொண்டு வில்லைக்காட்சியில் (slideshow) காட்சிகளை மாற்றுங்கள்" + தொலை விசைகளை பெறு + தொலை சாதனங்களிலிருந்து விசை அழுத்தல்களை பெறும் + பல்லூடக கட்டுப்பாடு + உங்கள் ஊடக இயக்கிக்கு ஒரு தொலையியக்கியை வழங்கும் + கட்டளையை இயக்கு + உங்கள் திறன்பேசி அல்லது பலகைக்கணினியிலிருந்து கட்டளைகளை இயக்குங்கள் + தொடர்பு ஒத்திசைவு சேவை + சாதனத்தின் தொடர்பு பட்டியலை ஒத்திசைக்க உதவும் + பிங் + பிங்குகளை (ping) அனுப்பு மற்றும் பெறு + அறிவிப்பு ஒத்திசைவு + உங்கள் அறிவிப்புகளை மற்ற சாதனங்களிலிருந்து அணுகுங்கள் + அறிவிப்புகளை பேறு + இன்னொரு சாதனத்திலிருந்து அறிவிப்புகளை பெற்று அவற்றை ஆண்ட்ராய்டில் காட்டும் + பகிர் மற்றும் பேறு + சாதனங்களுக்கு இடையில் கோப்புகள் மற்றும் முகவரிகளை பகிருங்கள் + எந்த சாதனமும் இல்லை + சரி + சரி :-( + ரத்து செய் + அமைப்புகளை திற + நீங்கள் அறிவிப்புகளை அணுக அனுமதி தர வேண்டும் + ஊடக இயக்கிகளை கட்டுப்படுத்த, நீங்கள் அறிவிப்புகளை அணுகும் அனுமதியை அளிக்க வேண்டும் + விசைகளை பெற நீங்கள் கே.டீ.யீ. கனெக்ட் தொலை விசைப்பலகையை செயல்படுத்த வேண்டும் + பிங் அனுப்பு + பல்லூடக கட்டுப்பாடு + தொகுக்கும் போது மட்டும் தொலை விசைகளை ஏற்க + எந்த தொலை விசைப்பலகை இணைப்பும் செயலில் இல்லை. கே.டீ.யீ. கொனெக்டைக் கொண்டு ஒன்றை அமைக்கவும் + தொலை விசைப்பலகை இணைப்பு செயலில் உள்ளது + பல தொலை விசைப்பலகை இணைப்புகள் உள்ளன. அமைக்க வேண்டிய சாதனத்தை தேர்ந்தெடுங்கள் + தொலை உள்ளீடு + சுட்டுக்குறியை நகர்த்த ஒரு விரலை திரையில் நகர்த்தவும். \'க்ளிக்\' செய்வதற்கு தட்டுங்கள். வலது/நடு சுட்டி பட்டன்களுக்கு இரண்டு/மூன்று விரல்களை பயன்படுத்தவும். இரண்டு விரல்களைக் கொண்டு உருளவும். இழுத்து போடுவதற்கு நீண்ட அழுத்தத்தை பயன்படுத்தவும். + இரண்டு விரல்களால் தட்டுவதற்குரிய செயலை அமை + மூன்று விரல்களால் தட்டுவதற்குரிய செயலை அமை + தொடுபலகையின் உணர்வுத்திறத்தை அமை + சுட்டுக்குறியின் வேகவளர்ச்சியை அமை + உருளல் திசையை புரட்டு + + வலது க்ளிக் + நடு க்ளிக் + ஏதுமில்லை + + + மிக மெதுவானது + மெதுவானது + இயல்பானது + வேகமானது + மிக வேகமானது + + + வேகவளர்ச்சி இல்லாதது + மிக வலுவற்றது + வலுவற்றது + நடுத்தரமானது + திடமானது + மிக திடமானது + + இணைக்கப்பட்ட சாதனங்கள் + கிட்டுகின்ற சாதனங்கள் + நினைவுள்ள சாதனங்கள் + செருகுநிரல் அமைப்புகள் + இணைப்பை துண்டி + புதிய சாதனத்தை இணை + தெரியாத சாதனம் + சாதனத்தை கிட்ட முடியவில்லை + சாதனம் ஏற்கனவே இணைந்துள்ளது + தொகுப்பை அனுப்ப முடியவில்லை + காலாவதி ஆகிவிட்டது + பயனரால் ரத்து செய்யப்பட்டது + மறு சாதனத்தால் ரத்து செய்யப்பட்டது + மறையாக்க விவரங்கள் + எதிர் சாதனம் கே.டீ.யீ. கனெக்டின் சமீபமான பதிப்பை பயன்படுத்தவில்லை. பழைய மறையாக்க முறை பயன்படுத்தப்படுகிறது. + உங்கள் சாதனத்தின் சான்றிதழுக்கான SHA1 கைரேகை: + தொலை சாதனத்தின் சான்றிதழுக்கான SHA256 கைரேகை: + இணைப்பு கோரப்பட்டது + %1s இருந்து இணைப்பு கோரிக்கை + + %2$s இருந்து %1$d கோப்பு பெறப்படுகிறது + %2$s இருந்து %1$d கோப்புகள் பெறப்படுகின்றன + + + கோப்பு: %1s + (%3$d-இல் %2$d-வது கோப்பு): %1$s + + + %1$d கோப்பு %2$s-க்கு அனுப்பப்படுகிறது + %1$d கோப்புகள் %2$s-க்கு அனுப்பப்படுகின்றன + + + கோப்பு: %1$s + (%3$d-இல் %2$d-வது கோப்பு): %1$s + + + %1$s இருந்து கோப்பு பெறப்பட்டது + %1$s இருந்து %2$d கோப்புகள் பெறப்பட்டன + + + %1$s இருந்து கோப்பை பெறுதல் தோல்வியடைந்தது + %1$s இருந்து %3$d-இல் %2$d கோப்புகளை பெறுதல் தோல்வியடைந்தது + + + %1$s-க்கு கோப்பை அனுப்பியாயிற்று + %1$s-க்கு %2$d கோப்புகளை அனுப்பியாயிற்று + + + %1$s-க்கு கோப்பை அனுப்புதல் தோல்வியடைந்தது + %1$s-க்கு %3$d-இல் %2$d கோப்புகளை அனுப்புதல் தோல்வியடைந்தது + + திறக்க தட்டவும் + \'%1s\'-ஐ திறக்க தட்டவும் + %s என்ற கோப்பை உருவாக்க முடியவில்லை + பதிலளிக்க தட்டவும் + வலது க்ளிக்கை அனுப்பு + நடு க்ளிக்கை வலது + விசைப்பலகையை காட்டு + சாதனம் இணைக்கப்படவில்லை + இணைப்பு கோரு + ஏற்றுக்கொள் + மறு + அமைப்புகள் + இயக்கு + பொறு + முந்தையது + பின்னோக்கி செல் + வேகமாக முன்னோக்கி செல் + அடுத்தது + ஒலி அளவு + பின்னோக்கி/முன்னோக்கி செல்வதற்கான பட்டன்கள் + அழுத்தும்போது எவ்வளவு நேரம் பின்னோக்கி/முன்னோக்கி செல்ல வேண்டும் என்று தேர்வு செய்யுங்கள் + + 10 நொடிகள் + 20 நொடிகள் + 30 நொடிகள் + 1 நிமிடம் + 2 நிமிடங்கள் + + ஊடக கட்டுப்பாடு அறிவிப்பை காட்டவும் + கே.டீ.யீ. கனெக்டை திறக்காமல் ஊடக இயக்கிகளை கட்டுப்படுத்த உதவும் + இதற்கு பகிர்... + இந்த சாதனம் புதிய நெறிமுறை பதிப்பை பயன்படுத்துகிறது + %s அமைப்புகள் + முறையற்ற சாதன பெயர் + சொற்றொடர் பெறப்பட்டு பிடிப்புப்பலகையில் சேமிக்கப்பட்டது + விருப்ப சாதன பட்டியல் + IP முகவரி மூலம் சாதனங்களை சேர் + விருப்ப சாதனம் நீக்கப்பட்டது + உங்கள் சாதனம் தானாக கண்டறியப்படவில்லையெனில் நீங்கள் மிதக்கும் செயல் பட்டனை அழுத்தி அதன் IP முகவரி அல்லது புரவன் பெயரை சேர்க்கலாம் + சாதனத்தை சேர் + செயல்நீக்கு + ஒலியுடன் கூடிய அறிவிப்புகள் + கோப்பை பெரும்போது அதிர்வு மற்றும் ஒலியை உண்டாக்கு + இலக்கு அடைவை தேர்ந்தெடுங்கள் + பெறப்பட்ட கோப்புகள் பதிவிறக்கங்களில் தோன்றும் + கோப்புகள் கீழ்கண்ட அடைவில் தேக்கப்படும் + இலக்கு அடைவு + பகிர் + \"%s\"-ஐ பகிர் + அறிவிப்பு வடிகட்டி + தேர்ந்தெடுக்கப்பட்ட செயலிகளின் அறிவிப்புகள் மட்டும் ஒத்திசையும் + SD அட்டை %d + SD அட்டை + (படித்தல் மட்டும்) + படக்கருவி படங்கள் + சாதனத்தை சேர் + புரவன் பெயர் அல்லது IP முகவரி + கண்டறியப்பட்ட SD அட்டைகள் + SD அட்டயை திருத்து + அமைக்கப்பட்ட தேக்கக இடங்கள் + தேக்கக இடத்தை சேர் + தேக்கக இடத்தை திருத்து + புகைப்பட அடைவுக்கு குறுக்குவழி + புகைப்பட அடைவுக்கு குறுக்குவழியை அமை + புகைப்பட அடைவுக்கு குறுக்குவழியை அமைக்காதே + தேக்கக இடம் + இந்த இடம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது + தேர்ந்தெடுக்க தட்டுங்கள் + காட்டப்படும் பெயர் + இந்த காட்சி பெயர் ஏற்கனவே பயனில் உள்ளது + காட்சி பெயர் காலியாக இருக்க முடியாது + அகற்று + SD அட்டை கண்டறியப்படவில்லை + தேக்கக இடங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை + கோப்புகளை வேறு சாதனங்கலிருந்து அணுக நீங்கள் தேக்கக இடங்களை அமைக்க வேண்டும் + எந்த ஊடக இயக்கியும் கண்டுபிடிக்கப்படவில்லை + கோப்புகளை அனுப்பு + கே.டீ.யீ. கனெக்ட் சாதனங்கள் + இதே பிணையத்தில் கே.டீ.யீ. கனெக்டை பயன்படுத்தும் மற்ற சாதனங்கள் இங்கே தெரியும். + "சாதனத்தின் பெயரை மாற்று " + மறுபெயரிடு + புதுப்பி + இந்த இணைக்கப்பட்ட சாதனத்தை கிட்ட முடியவில்லை. அது இதே பிணையத்தில் இணைந்துள்ளதா என்று உறுதி செய்யுங்கள். + நீங்கள் எந்த Wi-Fi பிணையத்துக்கும் இணைந்தில்லாததால் வேறு சாதனங்கள் தெரியாமல் இருக்கலாம். Wi-Fi-ஐ இயக்க இங்கே தட்டவும். + நம்பகமான பிணையத்தில் இல்லை: தானியங்கி கண்டுபிடிப்பு இயங்காது. + கோப்பு உலாவிகள் எதுவும் நிறுவப்படவில்லை. + SMS அனுப்பு + உங்கள் மேசைக்கணினியிலிருந்து குறுஞ்செய்திகளை அனுப்புங்கள் + MMS அனுப்பு + கே.டீ.யீ. கனெக்டிலிருந்து MMS அனுப்ப நீங்கள் அதை இயல்பிருப்பு SMS செயலியாக அமைக்க வேண்டும். + திறன்பேசியைக் கண்டுபிடி + பலகைக்கணினியைக் கண்டுபிடி + தொலைக்காட்சியை கண்டுபிடி + இந்த சாதனத்தை நீங்கள் கண்டுபிடிக்க உதவுவதற்கு அதன் மணியை ஒலிக்க செய்யும். + கண்டுபிடித்து விட்டேன் + திற + மூடு + சில செருகுநிரல்கள் இயங்க அனுமதிகள் தேவை (இன்னும் விவரங்களுக்கு தட்டவும்): + இந்த செருகுநிரல் இயங்க அனுமதிகள் தேவை + எல்லா செயல்பாடுகளையும் இயக்க நீங்கள் மேலும் அனுமதிகளை வழங்க வேண்டும் + அனுமதி இல்லாததால் சில செருகுநிரல்களின் அம்சங்கள் முடங்கியுள்ளன (மேலும் விவரங்களுக்கு தட்டவும்): + பகிரப்படும் கோப்புகளை பெற நீங்கள் ஓர் இலக்கு அடைவை தேர்ந்தெடுக்க வேண்டும் + உங்கள் மேசைக்கணினியிலிருந்து SMS எழுத மற்றும் படிக்க நீங்கள் SMS அனுமதுயை தர வேண்டும் + மேசைக்கணினியிலிருந்து அழைப்புகளை காண நீங்கள் அழைப்பு வரலாறு மற்றும் தொலைபேசி நிலைக்கான அனுமதியை தர வேண்டும் + தொலைபேசி எண்ணுக்கு பதிலாக நபரின் பெயரைக் காண நீங்கள் தொடர்புகளை அணுகும் அனுமதியை தர வேண்டும் + உங்கள் தொடர்பு பட்டியலை மேசைக்கணினியுடன் பகிர நீங்கள் தொடர்புகளை அணுகுவதற்கான அனுமதியை தர வேண்டும் + அழைப்பு ஒலியை தேர்வு செய்யுங்கள் + தடுக்கப்பட்ட எண்கள் + இந்த எண்களிலிருந்து அழைப்புகள் மற்றும் SMS-கள் காட்டப்படாது. வரிக்கு ஒரு எண்ணை மட்டும் உள்ளிடவும் + தற்போதைய ஊடகத்தின் அட்டை படம் + சாதன சின்னம் + அமைப்புகளுக்கான சின்னம் + முழுத்திரை + வில்லைக்காட்சியிலிருந்து வெளியேறு + நீங்கள் உங்கள் சாதனத்தைப் பூட்டினாலும் அடுத்த/முந்தைய காட்சிக்கு செல்வதற்கு ஒலி விசைகளை பயன்படுத்தலாம் + கட்டளையை சேர் + எந்த கட்டளையும் பதிவு செய்யப்படவில்லை + கே.டீ.யீ. கனெக்ட் கணினி அமைப்புகளில் நீங்கள் புதிய கட்டளைகளை சேர்க்கலாம் + நீங்கள் மேசைக்கணினியில் சென்று கட்டளைகளை சேர்க்கலாம் + ஊடக இயக்கி கட்டுப்பாடு + இன்னொரு சாதனத்திலிருந்து உங்கள் திறன்பேசியின் ஊடக இயக்கிகளை கட்டுப்படுத்துங்கள் + மற்ற அறிவிப்புகள் + விடாப்பிடியான அறிவிப்பு + ஊடக கட்டுப்பாடு + கோப்பு இடமாற்றம் + அதிக முக்கியத்துவம் + புதிய தகவல் + தற்போதைய இயக்கியை நிறுத்து + முகவரியை பிடிப்புப்பலகையில் நகலெடு + பிடிப்புப்பலகையில் நகலெடுக்கப்பட்டது + சாதனத்தை கிட்ட முடியவில்லை + சாதனம் இணைக்கப்படவில்லை + அப்படி எந்த சாதனமும் இல்லை + இந்த சாதனத்தில் கட்டளைகளை இயக்கும் செருகுநிரல் இயக்கப்படவில்லை. + தொலை சாதனத்தை கண்டுபிடி + தொலை சாதனத்தை ஒலிக்க செய் + ஒலிக்க செய் + கணினி ஒலி அளவு + தொலை சாதனத்தின் ஒலி அளவை கட்டுப்படுத்து + ஒலியை அடக்கு + அனைத்து + சாதனங்கள் + சாதனத்தின் பெயர் + கருமையான திட்டமுறை + மேலும் அமைப்புகள் + தனிப்பட்ட சாதனங்களுக்குரிய அமைப்புகள், ஒவ்வொரு சாதனத்துக்கான \'செருகுநிரல் அமைப்புகள்\' தனில் இருக்கும். + விடாப்பிடியான அறிவிப்பைக் காட்டவும் + விடாப்பிடி அறிவிப்பு + அறிவிப்பு அமைப்புகளில் இயக்க/செயல்நீக்க தட்டவும் + மேலும் விருப்பங்கள் + தனியுரிமை அமைப்புகள் + உங்கள் தனியுரிமை விருப்பங்களை அமையுங்கள் + அறிவிப்புகளின் உள்ளடக்கத்தை காட்டாதே + அறிவிப்புகளில் படங்களை காட்டாதே + மற்ற சாதனங்களிலிருந்து அறிவிப்புகள் + புகைப்பட கருவியை இயக்கு + புகைப்படங்களை எளிதாக எடுக்க மற்றும் மாற்ற படக்கருவி செயலியை இயக்கு + இந்த கோப்பை திறக்க கூடிய செயலியை கண்டுபிடிக்க முடியவில்லை + கே.டீ.யீ. கனெக்ட் தொலை விசைப்பலகை + சுட்டி + நம்பகமான பிணையங்கள் + தெரிந்த பிணையங்களில் மட்டும் தானாக சாதனங்களை கண்டுபிடி + %1s-ஐ சேர் + நீங்கள் எந்த நம்பகமான பிணையத்தையும் சேர்க்கவில்லை + அனைத்தையும் அனுமதி + அனுமதி தேவை + உங்கள் Wi-Fi பிணையத்தை அடையாளம் காண, இருப்பிடத்துக்கான அனுமதியை ஆண்ட்ராய்டு தேவைப்படுத்துகிறது. + ஆண்ட்ராய்டு 10 எல்லா செயலிகளுக்கான பிடிப்புப்பலகை அனுமதியை நீக்கிவிட்டது. இந்த செருகுநிரல் இயங்காது. + இங்கிருந்து தொடர்ந்து இயக்கு + தொடர்ந்து இயக்க முகவரியை திறக்க முடியவில்லை + முகப்பு திரை + மேலே + இடதுபுறமாக + தேர்ந்தெடு + வலதுபுறமாக + கீழே + ஒலிவாங்கி + பெருந்திரை தொலையியக்கி + பிளாஸ்மா பெருந்திரைக்கு உங்கள் சாதனத்தை தொலையியக்கியாக பயன்படுத்துங்கள் + உங்கள் திறன்பேசியிலிருந்து ஒலிவாங்கி உள்ளீட்டை பகிர நீங்கள் அதன் ஒலி உள்ளீட்டுக்கு அணுகல் அளிக்க வேண்டும் + பேச்சு + பதில் + படித்ததாக குறி + நீங்கள் + MMS அனுப்பு + குழு MMS அனுப்பு + MMS-ஆக நெடும் உரையை அனுப்பு + MMS-ஆக எப்போது மாற்று வேண்டும் + + ஒரு செய்திக்கு பிறகு + இரண்டு செய்திகளுக்கு பிறகு + மூன்று செய்திகளுக்கு பிறகு + நான்கு செய்திகளுக்கு பிறகு + ஐந்து செய்திகளுக்கு பிறகு + + திட்டமுறையை அமை + + மின்கல சேமிப்பை பொறுத்து அமை + வெளிர்ந்தது + கருமையானது + + + கணினி இயல்பிருப்பு + வெளிர்ந்தது + கருமையானது + + பிழையை தெரிவியுங்கள் + நன்கொடை அளியுங்கள் + மூல குறியீடு + உரிமங்கள் +